வீடியோ – அறுவடை – மரவள்ளிக்கிழங்கு

மீண்டும் ஒரு வீடியோ பதிவு. இந்த மாதம் அறுவடை செய்த மரவள்ளிக்கிழங்கு. நிறைய நண்பர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்டார்கள். அப்படி ஒன்றும் இல்லை. சில வேளைகளில் கொஞ்சம் பிசி ஆகிவிட்டேன். இந்த சீசன் பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். வீடியோ பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள். Advertisements

வீடியோ – கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை

புதிதாக ஒரு வீடியோ தயாரித்து youtube channel-ல் ஏற்றி இருக்கிறேன். கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை வளர்ப்பதில் வரும் சின்ன சின்ன சந்தேகங்களை விடையோடு இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன். பாருங்கள். எனது  youtube channel முகவரி, https://www.youtube.com/thoddamsiva  

எனது மாடித் தோட்டம் – Tour

எனது மாடித் தோட்டத்தை சுற்றி சிறிய பயணம் ஒரு வீடியோ தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கிறேன். லேப்டாப்-ல் சிறிய டெக்னிகல் பிரச்னை. மைக் வேலை செய்யவில்லை. எனவே எனது வழக்கமான கேமிராவில் எடுத்து டப்பிங் செய்ய இயலவில்லை.

விதை சேகரிப்பு (கத்தரிக்காய்) – வீடியோ பதிவு

விதை சேகரிப்பு பற்றிய ஒரு சின்ன வீடியோ தொகுப்பு. பொதுவாய் வெண்டை, அவரை மற்றும் எல்லா கொடி வகைகளை காய்களை நன்றாக முற்ற விட்டு நாம் விதை எடுத்துக் கொள்ளலாம். மிளகாய்க்கு வற்றலாக விட்டு விதை எடுத்துக் கொள்ளலாம். தக்காளிக்கு கூற வேண்டியதில்லை. நல்ல கனிந்த பழத்தை எடுத்தாலே போதும். கத்தரி மட்டும் கொஞ்சம் tricky . அதுபற்றிய ஒரு வீடியோ. நாட்டு காய்களில் இருந்து மட்டும் இப்படி நாம் அடுத்த சீசனுக்கு விதை எடுப்பது நல்லது.…