தோட்டம் – பூச்சிக்கொல்லி – ஒரு பார்வை

வீட்டுத் தோட்டம் போடும் எல்லோருக்கும் ஒரு பெரிய சவால் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் தான். அதுவும் நாம் இயற்கை விவசாயம் முறையில் போகும் போது இன்னும் சவாலாக இருக்கும். சிலருக்கு தோட்டம் பற்றி வரும் கொஞ்சம் ஆர்வத்தையும் விரட்டி விடுவது இந்த பூச்சிகள் தான். சிலர் என் தோட்ட்டத்தை பார்த்தவுடன் முதலில் கேட்கும் கேள்வி எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதாக தான் இருக்கும். நான் நிறைய பதிவுகளில் கூறியபடி நானும் இதில் ஜீரோ என்று தான் கூற வேண்டும்.…