வீட்டுத் தோட்டம் – சொட்டு நீர் பாசனம் (Drip Kit)

Welcome to ‘தோட்டம்’  நண்பர்களுக்கு வணக்கம். போன பதிவில் கூறியபடி, சில கோவை நண்பர்கள் தோட்டத்தை பார்க்க தங்கள் ஆவலை தெரிவித்து இருந்தார்கள். செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஓரளவு விளைச்சளோடு தோட்டம் பார்க்க சரியாக என்று இருக்கும் என்று நினைக்கிறேன். செப்டம்பர் 13-ஆம் தேதி, ஞாயிறு காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை விருப்பம் இருக்கும் நண்பர்கள் வரலாம். உங்கள் வரவை thooddamsiva@gmail.com க்கு உங்கள் மொபைல் எண்ணோடு ஒரு மடல் அனுப்பி…

GO GREEN – வீட்டைச் சுற்றி

தோட்டம் பற்றி எழுதுவதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம்.  கோவையில் வீடு வாங்க தேடியபோது என்னுடைய ஒரே நிபந்தனை, வீட்டை சுற்றி நிறைய காலி இடம் இருக்க வேண்டும் என்பது தான். ‘அருமையான வீடு சார். யோசிக்காதீங்க சார். விட்டா கெடைக்காது’ என்று கிட்டத்தட்ட 10 வீடுகளை காட்டி வெறுத்து போன புரோக்கர் கூட்டம் ‘இவன நம்பி பிரயோஜனம் இல்ல’ என்று கலைய ஆரம்பித்தது. கடைசியாக ஒரு நிலத்தை பார்க்கப் போய், ‘எதிரில் இருக்கும் வீடும் விலைக்கு…