காய்கறி கழிவுகளை உரமாக்கலாம்

 முன்பு ஒரு முறை DailyDump அறிமுகம் பற்றியும் இங்கே கோவையில் சித்ரா கிருஷ்ணசாமி மேடம் வீட்டில் அது பற்றி ஒரு டெமோ போய் பார்த்ததையும் எழுதி இருந்தேன்.  கிச்சனில் தினமும் சமையலின் போது நிறைய காய்கறி கழிவுகள், தோட்டத்தில் வரும் இலை சருகுகள் என்று நிறைய சேரும். இவற்றை அப்படியே குப்பையாக போடாமல் உரமாக மாற்றும் ஒரு முறை தான் DailyDump,org ல் கொடுத்திருகிறார்கள்.  Google image அப்படியே அவர்கள் கொடுத்திருக்கிற படி ஆரம்பிக்க வேண்டும் என்றால்,…