Horti Intex 2014 (Coimbatore)

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ‘HORTI INTEX 2014‘ என்றொரு தோட்டக்கலை கண்காட்சி (7 – 9 November) கொடிசியா வளாகத்தில் இந்த வார இறுதியில் நடக்கிறது. கடந்த ஜூலையில் கொடிசியாவில் நடந்த ‘AGRI INDEX 2014‘ செம சொதப்பலாக இருந்தது (அலைகடலாக மக்கள் திரண்டு வந்து எவனையும் மூச்சு கூட விடாமல் விரட்டினார்கள்). பிறகு Vijaya Trade Center-ல் நடந்த ‘HORTI  TECH 2014’, ஆளே இல்லாமல் காத்து வாங்கியது. இப்போது வருட இறுதியில் ‘HORTI INDEX…

அக்ரி இன்டெக்ஸ் – 2014

   மேலே உள்ள படம் Google–ல் இருந்து எடுத்தது. இப்படி தான் இருந்தது இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்.  கடந்த மூன்று வருடமாக நான் அக்ரி இன்டெக்ஸ் போய் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. எங்கே இருந்து கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கூட்டம்..கூட்டம்..கூட்டம்.. எந்த ஸ்டாலிலும் நின்று விசாரிக்க கூட இடம் இல்லை. சொல்ல போனால் நெருங்க கூட முடியவில்லை. மக்களுக்கு திடீரென்று gardening மேலே ரொம்ப ஆர்வம் வந்து விட்டதா (அதிகமா…

AGRI & HORTI TECH 2013 in Kovai

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். AGRI INTEX பற்றி முன்பு கூறி இருக்கிறேன். அதே போல இந்த வார இறுதியில் இங்கு கோவையில் VIJAYA FAIR GROUND-ல் விவசாய கண்காட்சி ஓன்று நடைபெற இருக்கிறது. விவசாய மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான ஒரு கண்காட்சி. இந்த வாரம் 5,6,7 மற்றும் 8-ம் தேதிகளில். முடிந்தால் போய் பாருங்கள்.    Website : http://www.agriandhortitech.com/

கோவையில் – வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் – ஒரு நாள் பயிற்சி

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ஹோட்டல் ஸ்ரீராம்-ல், இந்த ஞாயிறு (17.11.2013) வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பற்றி ஒரு பயிற்சி கருத்தரங்கு ஓன்று நடைபெறுகிறது. நமது ப்ளாக் நண்பர் தங்கவேல்  மூலமாக இந்த தகவல் கிடைத்தது. இந்த பயிற்சி பற்றி எனக்கு எந்த விவரமும் இல்லை. கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். அவ்வளவே. கட்டணம் (Rs.750). கோவையில் என்பதால் இங்கே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் உள்ள மக்கள் வட்டம் பற்றி தகவல் கிடைக்கலாம். கோவையில் தோட்டத்திற்கு தேவையான…