எனது மாடித் தோட்டம் – Tour

எனது மாடித் தோட்டத்தை சுற்றி சிறிய பயணம் ஒரு வீடியோ தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கிறேன். லேப்டாப்-ல் சிறிய டெக்னிகல் பிரச்னை. மைக் வேலை செய்யவில்லை. எனவே எனது வழக்கமான கேமிராவில் எடுத்து டப்பிங் செய்ய இயலவில்லை. என்னுடைய மொபைலில் லைவ்-ரெக்கார்டிங் தான் . வீடியோ நடுக்கத்தோடு கொஞ்சம் உளறலும் இருக்கும். பொறுத்தருள்க 🙂

Advertisements

36 thoughts on “எனது மாடித் தோட்டம் – Tour

  • நானும் நீங்கள் கூறிய பிறகு தான் கேட்டு பார்த்தேன் அண்ணா. மயில் சத்தம் கூட கவனித்து இருக்கிறீர்கள். நன்றி

   Like

 1. மிகவும் அருமை அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். வெவ்வேறு கத்தரிக்காய் அருகருகே இருந்தால் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறாதா?

  Like

  • நன்றி ஜெயா. உங்கள் கேள்வி புரியவில்லை. பல வகை கத்தரிக்காய் செடிகளை அருகருகே வைத்தால் கலப்பினம் ஏதும் உருவாக்கி விடாதா என்று கேட்கிறீர்களா?

   Like

  • உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மேடம். fans club-ஆ 🙂 ரொம்ப ஓவரா இருக்கே 🙂

   Like

 2. Dear Siva,

  Congrats !. Very Nice video shows your effort in achieving the results. Keep it up and post some tips to achieve this.

  Like

 3. super sir, but your words are very powerful than video.you easily tie up our hearts by your words. reading your post is like a smooth and natural story. we expect your post more than a waiting for a novel. Fantastic writing sir. in my system speaker out thats why i cant hear your explanation. video also super sir. i salute you sir.

  Like

  • You are right about the hard work. When we put our time and soul in doing things in garden, automatically things will come better. That’s from my personal experience

   Like

 4. மிகவும் அருமை, கடந்த ஒரு வருடத்திற்கும்மேல் உங்கள் பதிவுகளை (பிளாக் காலத்திலிருந்து) பார்த்து படித்து வந்தலும் இப்பொழுதுதான் கருத்து பதிவிடுகிறன். வெறும் பூந்தொட்டிகள் வைக்கலாம் என்று ஆரம்பித்த என்னை காய்கறி பக்கம் இழுத்து வந்தது உங்கள் பதிவுகள்.

  One doubt, the vegetables in my garden are very small in size, the soil mixture I use is same as what you suggested, will the grow bag size affects the growth size? Currently I am using 15″ X 12″ (W X H) grow bags for all plants.

  Like

  • நன்றி கமல்.

   ஒரு அடி அகலம் உள்ள பையில் ஒரு செடி வைக்கலாம். 15″ என்றால் இரண்டு செடிகள் வைக்கலாம். காய்கறி என்று பொதுவாக சொல்லி விட்டீர்கள். எந்த காய்கறி சிறியதாக வருகிறது? பைக்கு எத்தனை செடிகள் வைத்திருகிறீர்கள்?

   Like

 5. Very nice arrangement.
  The two levels used is good. Space utilisationHave you made the stands with pipes or wood?
  The big rectangular boxes look great Do we get grow bags to fit that larger size or are you arranging smalle bags?
  Do you recommend sun shades with 35 or 50% shade ?
  If I may know where is your garden situated?
  Pl excuse me for so many questions I have a lotto learn. While flowers seem to do reasonably well vegetables are a challenge. As you had mentioned earlier. Creepers are not easy at all Unfortunately I prefer many creeper types like gourds avatar etc
  Nandri vanakkam

  Like

  • Thanks.

   Stands are made of steel pipe. For the big rectangular box, I ordered special grow bag and got them. It is one single bag in each of the big tray. I went for ShareNet only to arrest wind. 35% shade will be good to get better yield. I am in Coimbatore

   Like

 6. hi friend ,

  உங்க மாடி தோடடமும் உங்கள் வீட்டு நிலத்தில் காண்பித்தது போல் செழிப்பாக உள்ளது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவும் ஊக்கமாகவும் இருந்தது

  எனக்கு சில இல்லை பல சந்தேகம் உள்ளது அதில் ஒன்று தக்காளி நாற்று வரும் போது நன்றாக வருகிறது ஆனால் 30 days கழித்து grow bag வைத்தவுடன் 7,8 நாட்களிலோ அது எனக்கு மடிந்து போய் விடுகிறது இதுவரை feb இருந்து நான் போடட எந்த தக்காளியும் ஒன்று நாற்று வரும் போதே போயி விடுகிறது அல்லது நாற்று வந்த பிறகு போய்விடுகிறது growing media நீங்கள் சொன்ன படிதான்

  Like

  • பாராட்டுக்கு நன்றி தோழி.

   தக்காளி நாற்றுகள் பையில் வைத்து ஒரு சில நாளில் வாடி விழுவது இங்கேயும் நடக்கிறது. தரையில் வைக்கும் போது கூட அதே போல நடக்கிறது. வாடி போன நாற்றுகளை பிடுங்கி பார்த்தால் அதன் வேர், தண்டு பகுதிகளை லேசாய் சொரண்டி சாப்பிட்டது போல தெரிகிறது. இது மண்ணில், ஊடகத்தில் உள்ள சில நுண்ணிய பூச்சிகளாய் இருக்கலாம். எல்லா செடிகளும் அப்படி ஆவதில்லை. வாடிப் போன செடிகளுக்கு பதில் மறுபடி நர்சரி ட்ரேயில் இருந்து புதிய நாற்றுகளை எடுத்து வைத்து கொள்கிறேன். இப்போது வைப்பதற்கு முன் ஒரு கை அளவு வேப்பம்புண்ணாக்கை வைக்கும் இடத்தில் கலந்து நாற்றை வைக்கிறேன். முயற்சித்து பாருங்கள்.

   Like

 7. Sir ungaludaiya whatsapp no kodunga sir .athikama doubt iruku .ungal ta kekanum sir . please send whatsapp no. I am balaji from nagapattinam district.

  Like

  • ஹாய் பாலாஜி, நான் whatsapp-ல்,facebook-ல் இல்லை. நீங்கள் என்னை ஞாயிறு காலை இந்த இணையத்தில் (மேலே) கொடுத்துள்ள எண்ணில் அழையுங்கள். விவரமாக பேசலாம்.

   Like

 8. மிகவும் அருமை அண்ணா.

  பார்ப்பதற்கு உங்கள் தோட்டம் முழுவதுமாக நிழல் வளையல் மூடப்பட்டுள்ளது. எவ்வாறு மகரந்த சேர்க்கை நடை பெறுகிறது?

  Like

 9. Hello sir , your hard work shows up. Great video , nice show and good voice too. You have taken roof gardening seriously and you are getting results, it’s great.
  Lots of questions from me, please find sometime to answer.
  1. So you have arranged for shade net only to arrest wind. So in your view, shade net is not required if no.wind is there or it is not required to protect the plants from too much of sun?

  2. You are using growbag instead of mud pots. Any specific reason for this ? Mudpots are better always for environment for recycling purpose but your video made me think again. Anyways, I will wait for answers.

  3. About the growth medium , you ate using base as coir pit and above that , coir pit and earthworm fertilizer and red soil in proper ratio. I am using the medium in this way : cowdung + normal sand + earthworm fertilizer in some ratio. Is it good? What are advantages of coir pith over normal soil or cowdung? Earlier we were using dand now coirpit and it’s advantages??

  4. Finally, do you use parambariya vithaigal / naattu vithaigal for plants or you buy seeds from garden shop?

  Sorry for too many questions.

  Your garden is great and I wish you more outcomes from your garden which wil always makes you happy and motivated. Thanks a lot.

  Like

 10. Sir
  This is Uma from Chennai. I did see the video of tour of your terrace garden in youtube and was really impressed by the setup and the variety of plants grown. May I know where are you located in coimbatore. I would be in cbe by April first week. If you permit I would like to visit your garden.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s